Sunday, May 2, 2010

பையா ( பிழை திருந்திய பையன் )

படம் : பையா
இயக்குனர் : லிங்கு சாமி

நடிப்பு : கார்த்திக், தமன்னா,


கதை:


வேலை இல்லாமல் திரியும் கதாநாயகன், நாயகியை கண்டவுடன் காதல் என பழைய formula. ஒரு சூழ்நிலையில் தமன்னாவை Bangalore முதல் Bombay வரை காரில் கூட்டி செல்ல, வழியில் தமன்னா தன் கதையை சொல்கிறார். அதை கேட்டு தன்னை மறந்து நாயகியின் அழகில் ( பிரச்சனையில் ) சிக்குகிறார் நமது நாயகன்.


National Higway-il Benz காரை போல படு வேகமாக செல்கிறது படத்தின் முதல் பாதி . அதே NH-il குறுக்கே நாய் வந்தால் தள்ளாடும் காரை போல செல்கிறது இரண்டாம் பாதி.


படத்தில் மொத்தம் 3 சண்டை கட்சிகள். ஒரு சண்டைக்கு 30 பேர் வீதம் சுமார் 100 பேரை அடித்து குவிக்கிறார் நமது நாயகன்.


எல்லா பாடல்களிலும் தமன்னாவின் நடனம் , கார்த்திக்கை overtake செய்கிறது .


இசை: யுவனின் பின்னணி இசை படத்துக்கு பக்க பலம். குறிப்பாக தமன்னா கார்த்திக் சந்திக்கும் காட்சிகளை கூறலாம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் .


ஏன் இந்த பெயர்:
சிறிய குழந்தை (பையா) தனக்கு பிடித்த ஒரு பொருள்
கிடைபதற்காக
எதையும் செய்யும் , அதை போல் நமது கதாநாயகனின் குணம் இருப்பதால் இந்த படத்திற்கு இப்படி ஒரு பெயர் என்பது எனது கருத்து.

Ticket Breakdown structure
Ticket Cost 60 rs 30 rs for story , screen play , Music, action , etc.
30 rs for "Adada Mazhi da ada mazhai da " song ( in that 25 rs for last 20 sec of the song).

Rating : 2.5/ 5.0

பின் குறிப்பு :

என் சொற் பிழைகளை எனக்கு எடுத்துரைத்த எனது அண்ணியார் திருமதி sugnaya sathish அவர்கள் பாதத்திற்கு இந்த Blog சமர்ப்பணம்.